மறைவு

கழகப் பாடகர் டேப் சொக்கன் (வயது 83) கடலூரில் 15.3.2021 அன்று மறைவுற்றார். அவரின் உடலுக்குக் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மண்டல  செயலாளர்  தாமோதரன், மாவட்டச் செயலாளர் சிவக்குமார், புலவர் ராவணன், மாவட்ட இளை ஞரணி நிர்வாகிகள் உதயசங்கர், கோ.வேலு, .எழிலேந்தி, இரா.சின்னதுரை, .மாதவன்பா.செந்தில்வேல், கோ.இந்திரசித், இரா.தனசேகரன், இரா.மாணிக்க வேல்பாலுஇரா.தர்மர் காத்தமுத்து ஆகியோர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

Comments