விமான நிறுவனத்தில் காலிப் பணியிடங்கள்

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமி டெட் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: டிசைன் டிரைய்னி 60, மேனேஜ்மென்ட் டிரைய்னி 40 என 100 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிசைன் டிரைய்னி பதவிக்கு ஏரோநாட்டிக்கல், எலக்ட்ரிக் கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பிரிவிலும், மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிக்கு எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், மெட்டலர்ஜி, கம்ப்யூட் டர் சயின்ஸ் பிரிவிலும் 65%

மதிப்பெண்ணுடன் பி.., முடித்திருக்க

வேண்டும்.

வயது: 5.4.2021 அடிப்படையில் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலி ருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: இணையதள தேர்வு, நேர்முகத்தேர்வு, மருத்துவ சோதனை அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.

விண்ணப்பக்கட்டணம் ரூ.500. தாழ்த்தப்பட்ட/பழங்குடி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 5.4.2021 மதியம் 3:00 மணி.

விபரங்களுக்கு: https://online.cbexams.com/halmdtreg2021/Inc/DETAILEDADVERTISEMENT.pdf


Comments