கழகக் களத்தில்...!

7.3.2021 ஞாயிற்றுக்கிழமைகாரைக்கால் மண்டலதிராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

காரைக்கால்: மாலை 5 மணி * இடம்: தமிழ் பழச்சாறு நிலையம். காரைக்கால் * தலைமை: சிவ.வீரமணி (புதுச்சேரி மாநில தலைவர்) * முன்னிலை: குரு.கிருஷ்ணமூர்த்தி (காரைக்கால் மண்டல தலைவர்)* வரவேற்புரை: முபி.பெரியார் கணபதி (மண்டல இளைஞரணி தலைவர்) * பொருள்: 13.3.2021 அன்று குடந்தையில் நடைபெற இருக்கின்ற பொதுக்குழு 2021 தேர்தல் செயல்பாடுகள், கழக களப்பணிகள், கழக செயல் திட்டங்கள், கழக தோழர்கள் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்* நன்றியுரை: மோ.மோகன்ராஜ் (மண்டல தலைவர் திராவிட மாணவர் கழகம்) *இவண்: மண்டல திராவிட கழகம், காரைக்கால்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image