ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் முனைவர் இரா. அதியமான்தமிழர் தலைவரிடம் வாழ்த்துப் பெற்றார்

 

சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு சட்டசபை தொகுதி பெற்றதையொட்டி, ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் முனைவர் இரா. அதியமான், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். உடன்: திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பேரவையின் மாநிலப் பொறுப்பாளர்கள் இருக்கின்றனர். (இடம்: பெரியார் திடல், 9-3-2021).

Comments