கழகக் களத்தில்...!

ஒசூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

16.03.2021 செவ்வாய்க்கிழமை

ஒசூர்: மாலை 5.30 மணி * இடம்: தோழர் வசந்த்சந்திரன் அலுவலகம் (குணம் மருத்துவமனை பின்புறம்) * தலைமை: சு.வனவேந்தன் மாவட்ட தலைவர் * வரவேற்புரை: .சின்னசாமி மாவட்ட செயலாளர் * முன்னிலை: மு.துக்காராம் காப்பாளர், .முனுசாமி அமைப்பாளர், சி.மணி தொழிலாளர் அணி மாவட்ட தலைவர்செ.செல்வி மாவட்ட மகளிரணி தலைவர் * பொருள்: கழக பொதுக்குழு முடிவுகளை செயல்படுத்தல் குறித்து * ஒசூர், தளி, கழகத் தலைவர் தேர்தல் பிரச்சாரம் வருகை குறித்து* புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம் * கழக செயல்பாடுகள்*பொதுக்குழு முடிவு குறித்து சிறப்புரை: .செ.செல்வம் பொதுக்குழு உறுப்பினர் * விழைவு: கழக பொறுப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ளுதல். * நன்றியுரை: இரா.செயச்சந்திரன் மாவட்ட துணைத் தலைவர்.

Comments