கழகக் களத்தில்...!

22.3.2021 திங்கட்கிழமை

துறையூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செ.ஸ்டாலின்குமாரை ஆதரித்து  கழகத் தலைவர் பிரச்சாரக் கூட்டம்

துறையூர்: மாலை 7.00 மணி * இடம்: பிரசன்ன மஹால் திருமண மண்டபம், துறையூர் * தலைமை: தே.வால்டேர் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: இரா..வரதராஜன் (துறையூர் ஒன்றிய செயலாளர்) * முன்னிலை: .அங்கமுத்து (மாவட்ட செயலாளர்),  .ஆல்பர்ட் (மண்டல செயலாளர்), .மகாமணி (நகர இளைஞரணி தலைவர், துறையூர்), ஜெ.தினேஷ்பாபு (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * சிறப்புரை: தமிழர் தலைவர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), தர்மன் இராஜேந்திரன் (மாவட்ட ஊராட்சி தலைவர், துறையூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்), முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்),  தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்), அதிரடி .அன்பழகன் (கிராமப் பிரச்சாரக்குழு அமைப்பாளர்), மெடிக்கல் .முரளி (துறையூர் நகர செயலாளர், திமுக),  உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), இள.அண்ணாதுரை (துறையூர் ஒன்றிய செயலாளர், திமுக),   .முத்துச்செல்வன் (உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர், திமுக), மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்) * நன்றியுரை: செ.செந்தில்குமார் (மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர், துறையூர்)

தி.மு.. வேட்பாளர் .சவுந்தரபாண்டியனை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம்

இலால்குடி: மாலை 4.30 மணி * இடம்: சிறீதேவி மஹால், இலால்குடி * தலைமை: தே.வால்டேர் (மாவட்டத் தலைவர்* முன்னிலை: .அங்கமுத்து (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: தமிழினத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (திராவிடர் கழக தலைவர்), முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்), தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), முனைவர் அதிரடி..அன்பழகன் (கிராம பிரச் சார அமைப்பாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்), * நன்றியுரை: எஸ்.பிச்சைமணி (இலால்குடி ஒன்றிய செயலாளர்)


Comments