அன்னை மணியம்மையாரின் பிறந்தநாள் நிகழ்ச்சி

 இடம் : 10.3.2021 காலைபிரபா அழகு நிலையம் வடலூர்.

சிறப்புரை: முனைவர் துரை சந்திரசேகரன்

(பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)

காலை 7.30 மணி - முதியோர் இல்லங்களில் உணவு வழங்கப்படும்.

மாவட்ட பொறுப்பாளர்கள் மகளிரணி மகளிர் பாசறை இளைஞரணி மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Comments