கையாலாகாத தமிழ்நாடு அரசு

 நான்கு முறை வீசிய புயல்களால்

பாதிப்புக்கு ஆளான தமிழ்நாடு அரசு,

கேட்டது ரூ.15 ஆயிரம்கோடி.

பெற்றது ரூ. 1,680 கோடி மட்டுமே!

பேரிடர் இழப்பீடாகக்

கேட்டது ரூ. 40 ஆயிரம் கோடி

பெற்றது ரூ. 9 ஆயிரம் கோடி மட்டுமே!

நீடிக்கலாமா .தி.மு.. அரசு?

ஆதரிப்பீர்உதயசூரியனை!

Comments