காரைக்குடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 18.03.2021 மாலை 4.30 மணி

இடம்: மாவட்ட கழக அலுவலகம்,

என் ஆர் சாமி மாளிகை, காரைக்குடி

தலைமை: . அரங்கசாமி மாவட்டத் தலைவர்

முன்னிலை:

சாமி.திராவிடமணி மண்டலத் தலைவர்

.மகேந்திராசன் மண்டல செயலாளர்

பொருள்:

 1. காரைக்குடியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது.

2.பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துவது.

விழைவு: தோழர்களின் தவறாது வருகை!

. கு.வைகறை

மாவட்ட செயலாளர்.

காரைக்குடி கழக மாவட்டம்

திருச்சியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றோர். (15.3.2021)

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image