திருக்காட்டுப்பள்ளி, அரியலூர் மற்றும் செந்துறையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு வருகை தந்த தமிழர் தலைவரை வரவேற்றனர்

திருக்காட்டுப்பள்ளி, அரியலூர் மற்றும் செந்துறையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு வருகை தந்ததமிழர் தலைவரை வரவேற்றனர். பல்வேறு கட்சிப் பொறுப்பாளர்கள் கழக வெளியீடுகளைப் பெற்றுக் கொண்டனர்.

Comments