விருதுகள் வென்ற பெரியார் பாலிடெக்னிக் முதல்வர் மற்றும் மாணவரை கல்லூரி நிறுவனத் தலைவர் பாராட்டினார்

திறன்மிகு இந்தியன் விருதுகள் 2021 (Skill Indian Awards)  என்ற தலைப்பில்  முப்பெரும் விருதுகளான சிறந்த கல்லூரிக்கான விருது (The Best College Award),  சிறந்த கல்வியாளருக்கான விருது (Education Excellence Award) மற்றும் சிறந்த மாணவர் விருது (Icon of Students Award)  ஆகிய விருதுகளைப் பெற்ற பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டாக்டர் இரா.மல்லிகா, மாணவர் பி.எம்.ஜெரிசன் கிராஸ் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரை கல்லூரி நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பாராட்டினார்.

Comments