சென்னை பல்கலைக்கழகத்தின் இந்திய வரலாற்றுத்துறையின் சார்பாக சிறீ நாராயணகுரு அறக்கட்டளை கருத்தரங்கம்

நாள்: 29.03.2021 - திங்கட்கிழமை

நேரம்: காலை 10.30 மணி

ZOOM காணொலி நிகழ்ச்சி

* தலைமை: பேராசிரியர் முனைவர் எஸ்.எஸ்.சுந்தரம்

தலைவர், இந்திய வரலாற்றுத்துறை, சென்னை பல்கலைக்கழகம்

* உரை:

"உலகளாவிய மனிதநேயத் தொலைநோக்காளர்"

பேராசிரியர் சிவதாசன்

சிறீ சங்கராச்சாரியார் சமஸ்கிருத

பல்கலைக்கழகம், காலடி, கேரளா

"சமூக சீர்திருத்தமும், பிரிட்டிஷ் இந்தியாவும்"

பேராசிரியர் முனைவர் பெ.ஜெகதீசன்

மேனாள் துணைவேந்தர்,

பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி

பங்கேற்றிட: D 863 1481 9688

Passcode: 123456

ஏற்பாடு: பேராசிரியர் .கருணானந்தன்,

நிறுவனர், சிறீ நாராயணகுரு அறக்கட்டளை

Comments