திருச்சி மகாலட்சுமி தமிழ்செல்வன் தாயார் கி.குப்பம்மாள் நினைவு நாளையொட்டி (15.3.2021) திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்துக்கு ரூ.2000 நன்கொடையை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ஓட்டுநர் தமிழ்செல்வன் வழங்கினார். நன்றி.
கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரை கோவை மாநகர கழக தலைவர் புலியகுளம் க.வீரமணி, மண்டல செயலா ளர் ச.சிற்றரசு, மாநகர அமைப்பாளர் மே.ப.ரங்கசாமி, தோழர் கிருஷ்ணன் மூர்த்தி ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.