இணையேற்பு விழா

பெரியார் நூலக வாசகர் வட்ட வாழ்நாள் உறுப்பினர் சென்னை இராமாபுரம் ஜெ.ஜனார்த்தனன் - ஹேமலதா ஆகியோரின் செல்வன் .செந்தமிழ் செல்வன் - செல்வி. ஜி.வித்யா  இணையேற்பு விழா மகிழ்வாக "பெரியார் பிஞ்சு மாநாட்டு நிதி" ரூ.2000 த்தினை திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியாரிடம் வழங்கினார்.

Comments