தகுதி - திறமை ஒரு சூழ்ச்சி

 அரசியலில் தனிப்பட்ட தலைமை, நிர்வாகத்  தன்மை கொண்ட பதவிகள் போக, சாதாரண பதவி, உத்தியோகங்களுக்குச் சர்க்கார் விதித்துள்ள பள்ளி, கல்லூரித் தேர்வுத் தகுதியைத் தவிர வேறு யோக்கியதாம்சம், தகுதி, திறமை என்றெல்லாம் பேசுவது குறிப்பிட்ட இனம் தவிர, மற்ற இனங்களை ஒதுக்க, அழுத்த, கீழ்த்தரமாக செய்யப்படும் சூழ்ச்சி -தந்திரம் என்பதல்லாமல் வேறு என்ன காரணம் சொல்லக் கூடும்?

(பெரியார் 84ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.94)

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image