பெரியார் பாலிடெக்னிக்கில் அன்னை மணியம்மையார் நினைவு நாள்

வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் அன்னை மணியம்மையார் நினைவு தினம் 16.3.2021 அன்று காலை 10 மணியளவில் கடைப்பிடிக்கப்பட்டது. இக்கல்லூரி முதல்வர் டாக்டர் இரா.மல்லிகா அன்னை மணியம்மையார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Comments