அன்னையார் பிறந்த நாளில் தமிழர் தலைவரிடம் நன்கொடை

பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தில் உண்டியல் மூலம் வசூலிக்கப்பட்ட தொகை ரூ.15,163அய் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு பசும்பொன் செந்தில்குமாரி தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

நா.கலியபெருமாள்-கஸ்தூரிபாய் இணையர் கும்பகோணம் திராவிடர் கழகப் பொதுக்குழு நிதியாக ரூ. 5000அய் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

பெரியார் மாணாக்கன்-செல்வி இணையர் மாதாந்தர நன்கொடை ரூ.2790அய் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.


Comments