மறைவு

தந்தை பெரியார் மற்றும் ஆசிரியர் பற்றாளர்  பூவாளூரைச் சேர்ந்த மேனாள் ஆசிரியர் ஜான்ஹென்றி (வயது 85). உடல்நலக் குறைவால் தீபன் மருத்துவமனையில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். இறுதி ஊர்வலம் இன்று (மார்ச்15) மாலை 5 மணிக்கு அவரது இல்லத்தில் இருந்து புறப்படும். மறைந்த ஜான்ஹென்றிக்கு  ஜோசப்தமிழ்ச்செல்வன் (தீபன் மருத்துவமனை), வழக்குரைஞர் நேசன், லெனின் (லயோலா கல்லூரி) ஆகிய மகன்கள் உள்ளனர்.

Comments