திமுக வேட்பாளர் சபாஇராசேந்திரனுக்குக் கழக சார்பில் தோழர்கள் வாழ்த்து தெரிவித்தனர்

நெய்வேலி தொகுதி திமுக வேட்பாளர் சபாஇராசேந்திரனுக்குக் கழக சார்பில் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாவட்டத் தலைவர் தண்டபாணி, அமைப்பாளர் மணிவேல் மற்றும் தோழர்கள் வாழ்த்து தெரிவித்தனர். (15.3.2021, நெய்வேலி)

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி தி.மு.. வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களுக்கு கழகத்தின் சார்பில் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தோழர்களுடன் வாழ்த்து தெரிவித்தார். (15.3.2021 குறிஞ்சிப்பாடி)


Comments