நன்கொடை

அறிவு வழி காணொலி தொடர் நிகழ்ச்சிகளின் 200ஆவது நிகழ்ச்சி (10.3.2021) மற்றும் அன்னை மணியம்மையார் 102 ஆவது பிறந்தநாளை (10.3.2021) முன்னிட்டு, அரும்பாக்கம் சா.தாமோதரன், தாம்பரம் சு.மோகன்ராஜ் இணைந்து அறிவுவழி காணொலி இயக்கத்தின் சார்பாக, 'விடுதலை' வளர்ச்சி நிதிக்கு ரூ.1000 தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

Comments