கழகக் களத்தில்...!

17.3.2021 புதன்கிழமை

தஞ்சாவூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 5:00 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் * தலைமை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) * முன்னிலை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), மு.அய்யனார் (தஞ்சை மண்டல தலைவர்), வெ.ஜெயராமன் (காப்பாளர், திராவிடர் கழகம்), மா.அழகிரிசாமி (மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர்), அதிரடி .அன்பழகன் (கிராம பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர்), .சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்), கோபு.பழனிவேல் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர்), பி.பெரியார் நேசன் (வீதி நாடக் கலைக்குழு அமைப்பாளர்), நா.இராமகிருஷ்ணன் (மாநில பெரியார் வீரவிளையாட்டுக்கழக செயலாளர்),

இரா.செந்தூர்பாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்), இரா.வெற்றிகுமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * பொருள்: 13.3.2021 மாநில பொதுக்குழு தீர்மானம் செயல்படுத்துதல், 2021 தமிழக சட்டமன்ற தேர்தல், பயிற்சி முகாம் * குறிப்பு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழகம், தொழிலாளரணி, மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம் * இவண்: .அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்)

Comments