நூல்கள் அன்பளிப்பு

மறைந்த மறைமலைநகர் வள்ளுவர் மன்றம் .வேம்பையன் அவர்களின் மகன் வே.திருவள்ளுவன், கூடுவாஞ்சேரி மா.ராசு மூலம் தனது படைப்பு களான 25 நூல்களை பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு அன்பளிப்பாக கொடுத்து உதவியுள்ளார் என்பதை மகிழ்ச்சி கலந்த நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மிக்க நன்றி.

- நூலகர், பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம், பெரியார் திடல்

Comments