சுதந்திரம் பெறுவதே மிகமிக முக்கியமானது - தந்தை பெரியார்

இன்றைய சுதந்திரம் வடநாட்டானுக்கும் அவன் மொழிக்கும் தென்னாட்டவர் அடிமையாய் வாழ வேண்டுமென்றே ஆக்கப்பட்டுவிட்டது. வெள்ளை யரிடமிருந்து பெற்ற சுதந்திரத்தைவிட வடவரிட மிருந்து சுதந்திரம் பெறுவதே மிகமிக முக்கியமானது.

- தந்தை பெரியார்

Comments