மருத்துவர் சுபத்ரா-பொறியாளர் நடராஜன் மண விழா வரவேற்பு: கழகத் தலைவர் வாழ்த்து, துணைத் தலைவர் பங்கேற்பு


 ஆர்.பி.எஸ். சித்தார்த்தன்-சுமதி ஆகியோரின் மகள் டாக்டர் சுபத்ரா, பத்மநாபன்-காமாட்சி ஆகியோரின் மகன் பொறியாளர் நடராஜன் ஆகியோரின் மண விழா வரவேற்பு நிகழ்ச்சியில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பங்கேற்று வாழ்த்தினார். உடன் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் மற்றும் கழகத் தோழர்கள். (7,3.2021, மன்னார்குடி)

Comments