மறைவு

காஞ்சி மண்டல திராவிடர் கழகச் செயலாளர் காஞ்சி கதிரவனின் தந்தையார் .பாவாடை (வயது 80) இன்று (5.3.2021) காலை 7.00 மணியளவில் உடல் நலக்குறைவால் காலமானார். அன்னாரின் உடல் அடக்கம் திருவள்ளூர் மாவட்டம் கூடப்பாக்கம் கலெக்டர் நகர் இடுகாட்டில் இன்று மாலை  நடைபெறும்.

Comments