தமிழர் தலைவருக்கு வழங்கப்பட்ட டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு விருது

 

மும்பையில் 6.3.2021 அன்று  நடைபெற்ற மகாராஷ்டிரா பவுண்டேசனின் இணைய வழி நிகழ்ச்சியில்  தமிழர் தலைவருக்கு  வழங்கப்பட்ட டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு விருதினை -  தமிழர் தலைவர் சார்பாக நேரில் பெற்றுக் கொண்ட விருதினை மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் . ரவிச்சந்திரன் சென்னைக்கு வந்து விருதுப் பட்டயத்தை தமிழர் தலைவரிடம் நேரில்அளித்தார்.                                                                                                                              

                                                                                                                               (சென்னை - 8.3.2021)

Comments