விடுதலை வளர்ச்சி நிதி

பெரம்பலூர் மேனாள் மாவட்டச்செயலாளர் பெருவளப்பூர் வெ. சித்தார்த்தன் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 1000 கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார். உடன்: கழகப் பொறுப்பாளர்கள் (6-3-2021 பெருவளப்பூர்)

Comments