கழகக் களத்தில்...!

 16-3-2021 செவ்வாய்

அரியலூர் மாவட்ட கலந்துரையாடல்

*சிவக்கொழுந்து இல்லம், அரியலூர் * தலைமை : முனைவர் துரை சந்திரசேகரன் (பொதுச் செயலாளர் திராவிடர் கழகம்)  *  முன்னிலை :  இரா.கோவிந்தராஜன் ( மண்டலத் தலைவர்), சு.மணி வண்ணன் (மண்டல செயலாளர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப் பினர்) மற்றும் ஒன்றிய தலைவர்கள், செயலாளர்கள், பொறுப்பா ளர்கள் * பொருள் :  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தினை நடத்துவது குறித்து மற்றும் ஒன்றிய அளவில் பரப்புரைகள் குறித்து * கழகத் தோழர்களும் பொறுப்பாளர்களும் குறித்த நேரத்தில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.*இவண்: விடுதலை நீலமேகம் (மாவட்ட தலை வர்) .சிந்தனைச் செல்வன் (மாவட்ட செயலாளர்), திராவிடர் கழகம் அரியலூர் மாவட்டம்.

Comments