இது உண்மையா??

இணையத்தில் .தி.மு.. தேர்தல் மண்டல ஒருங்கிணைப் பாளர்களில் ஒருவரான அமைச்சர் செல்லூர் ராஜூ எழுதியது என்று .தி.மு.. லெட்டர் பேடில் உள்ளது போன்ற ஒரு செய்தி வெளிவருகிறது, அதில் 2019 மோடி தேர்தல் பரப்புரைக்கு வந்த பிறகுதான் நாம் வெல்வோம் என்று நினைத்திருந்த ஒரு சில தொகுதிகளின் வெற்றி வாய்ப்பும் பறிபோனது. ஆகவே இம்முறை மோடி தேர்தல் பரப்புரைக்கு வருவதை தவிர்க்கு மாறு அவருக்கு அறிவுறுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று எழுதப்பட்டது வலம் வருகிறது.

Comments