மறைந்த தண்டாயுதபாணி குடும்பத்தினருக்கு தமிழர் தலைவர் ஆறுதல்

மறைந்த தண்டாயுதபாணி இல்லத்தில் அவர் படத்துக்கு மாலை வைத்து  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மரியாதை செலுத்தினார். மறைந்த தண்டாயுதபாணி இணையர் .வள்ளியம்மை மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மோகனா வீரமணி, பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், அமைப்பாளர் இரா.குணசேகரன், தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மு.அய்யனார், அருணகிரி மற்றும் தோழர்கள் உடனிருந்தனர்.

Comments