நன்கொடை

வடசென்னை மகளிர் பாசறைத் தோழர் .சுமதி, தனது 52 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 500 (ரூபாய் அய்நூறு மட்டும்) அய் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். அவரது குடும்பத்தினர் கணேசன், வெண்ணிலா, யாழினி, பெயர்த்தி அதிரா ஆகியோர் உள்ளனர்.

Comments