'விடுதலை' ஆண்டு சந்தா

மதுரை திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் மறைந்த காவேரிமணியம் அவர்களின் மகன் கா.சொக்கலிங்கம் வழங்கிய 'விடுதலை' ஆண்டு சந்தா ரூ.1800/- தொகையை அமைப்புச் செயலாளர் வே.செல்வம் பெற்றுக் கொண்டார். உடன்: இராமசாமி.

Comments