திராவிடப்பொழில் சந்தா

 

மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர். பி.எஸ்.சித்தார்த்தன் -  சுமதி ஆகியோரின் மகள் டாக்டர் எஸ்.சுபத்ரா - பொறியாளர் .பி. நடராஜன் வாழ்க்கை இணைநல ஒப்பந்த வரவேற்பு விழா 7.3.2021 நடைபெற்றதின் மகிழ்வாக 'திராவிடப்பொழில்' பன்னாட்டு காலாண்டு இதழுக்கு 13 ஆண்டு சந்தாவிற்கான தொகை ரூ. 10,400/-அய் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் அவர்களிடம் சுமதி சித்தார்த்தன் வழங்கினார். (7-3-2021 மன்னார்குடி).

மதுரை ஆசிரியர் இராமசாமி இராஜேஸ்வரி ஆகியோர் விடுதலை, திராவிடப் பொழில், மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தா தொகை ரூ3200அய் அமைப்புச் செயலாளர் வே.செல்வத்திடம்.  வழங்கினர்.

Comments