கழகக் களத்தில்...!

 22.3.2021 திங்கட்கிழமை

மண்ணச்சநல்லூரில் சீ.கதிரவனை

ஆதரித்து கழகத் தலைவர் பரப்புரை

மண்ணச்சநல்லூர்: மாலை 5.00 மணி* இடம்: வாணியர் திருமண மாளிகை, மண்ணச்சநல்லூர் * தலைமை: தே.வால்டேர்(மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: மு.அட்டலிங்கம் (மாவட்ட துணைத் தலைவர்) * முன்னிலை: ஆல்பர்ட் (மண்டல செயலாளர்), .அங்கமுத்து (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (திராவிடர் கழக தலைவர்), கே.என்.நேரு (திமு கழக முதன்மை செயலாளர்), முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்), முனைவர். அதிரடி அன்பழகன் (கிராமப்புற பிரச்சார அமைப்பாளர்),  இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்) * நன்றியுரை: .ஆசைத்தம்பி (இளைஞர்

அணி)

24.3.2021 புதன்கிழமை

வாழ்க்கை இணை ஏற்பு விழா

வல்லம்படுகை: காலை 6.00 மணி - 7.30 மணி வரை

* இடம்: விஎன்எஸ் குட்டி திருமண மண்டபம், வல்லம்படுகை * மணக்கள்: .திலிபன் - கி.சிவப்பிரியா * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (திராவிடர் கழகப் பொதுசெயலாளர்)

* சிறப்பு விருந்தினர்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (தி.மு.. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர்) * விழைவு: வை.அர்ச்சுணன் (திராவிடர் கழக தலைவர், கேம்ப் சவுதி), விசயலட்சுமி அர்ச்சுணன் (பவழக்கடைத்தெரு, வல்லம்படுகை)

வாழ்க்கைத் துணைநல

ஒப்பந்த விழா

பாப்பாக்குடி: காலை 9.00 மணி * இடம்: தனலெட்சுமி திருமண மண்டபம், பாப்பாக்குடி (சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை * மணமக்கள்: பா.பிரபாகரன் - .கற்பகலெட்சுமி * வரவேற்புரை: இரா.செல்வகணபதி (ஒன்றிய கழக தலைவர்) * தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  (கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்), பூண்டி கே.கலைவாணன் (திருவாரூர் மாவட்ட தி.மு.கழக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்) * வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவை நடத்தி வைப்பவர்முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * காணொலி காட்சி வழியேவாழ்வியல்உரையாற்றுபவர்: திராவிடர் கழகத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி*வாழ்த்துரை: துரை.கி.சரவணன் (புவனகிரி சட்டமன்ற உறுப்பினர்)

*நன்றியுரை: தங்க.சுந்தரேசன் (உயர்நீதிமன்ற வழக்கறிஞர், சென்னை)

Comments