வீரமணிக்கு இல்லாத உரிமையா?

'நீட்' பற்றிப்  பேசினால் குழப்பம் செய்வதாம்  - சொல்லுவது நீட்டுக்காக வக்காலத்து வாங்கும் தினமலர்! சமூகநீதியை 'நீட்டாக' ஒழிக்கும் சூழ்ச்சியை முறியடிப்பதில் வீரமணி தானே முன் வரிசையில் இருக்கிறார்.

தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வை ஒழிக்கப் பாடுபட்டவர் வீரமணி என்ற வரலாறு எல்லாம் இந்த வர்ணாசிரம விரியன்களுக்குத் தெரியாதா?

Comments