பழனி கழக மாவட்டச் செயலாளராக மா.முருகன் நியமனம்

பழனி மாவட்ட திராவிடர் கழகச் செயலாளராகவிருந்த தோழர் நல்லதம்பியின் மறைவைத் தொடர்ந்து அம்மாவட் டத்தின் கழக செயலாளராக தோழர் மா.முருகன் நியமனம் செய்யப்படுகிறார்.

அவரது முகவரி:

மா.முருகன்

63சி, அம்பேத்கர் தெரு, 3ஆம் வார்டு, நெய்க்காரப்பட்டி, பழனி வட்டம்

கைப்பேசி: 9786742154

- கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

(கழகத் தலைவர் ஆணைப்படி)

Comments