'சங்கே முழங்கு'

குடந்தை ராணி குருசாமியின் அறிவு பரதநாட்டிய பயிற்சியக மாணவிகள், தந்தை பெரியார் பகுத்தறிவுப் பாடல்கள், 'சங்கே முழங்கு' என்ற பாரதிதாசன் பாடல், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களைப் பற்றிய வாழ்த்துப்பாவிற்கும் நடனங்கள் ஆடினர். நடனமாடிய குழந்தைகளான ஜோதி.வர்ஷா, வெ.நிவென்யா, இரா.சாருபாலா, நி.இயற்கை, ஆ.தாட்சாயினி, ரா.ராஜராஜேஸ்வரி ஆகியோரை தமிழர் தலைவர் பாராட்டினார்.

Comments