19.3.2021 வெள்ளிக்கிழமை
பட்டுக்கோட்டையில் கழகத்தலைவர் வேட்பாளர் கா.அண்ணாதுரையை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம்
பட்டுக்கோட்டை: மாலை 6.00 மணி * இடம்: அஞ்சா நெஞ்சன் அழகிரி சிலை எதிரில், பட்டுக்கோட்டை * சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் (தலைவர், திராவிடர் கழகம்) முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) முனைவர் அதிரடி க.அன்பழகன் (திராவிடர் கழக கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர்)
20.3.2021 சனிக்கிழமை
திருக்காட்டுப்பள்ளியில் கழகத் தலைவர் வேட்பாளர் துரை.சந்திரசேகரனை ஆதரித்து திராவிடர் கழக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்
திருக்காட்டுப்பள்ளி: மாலை 5.00 மணி * இடம்: ஆத்துப்பாலம் அருகில், திருக்காட்டுப்பள்ளி * வரவேற்புரை: அல்லூர் இரா.பாலு (பூதலூர் ஒன்றியத் தலைவர்) * தலைமை: சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) முன்னிலை: வெ.ஜெயராமன் (காப்பாளர், திராவிடர் கழகம்), மு.அய்யனார் (மண்டலத் தலைவர்,திராவிடர் கழகம்) அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்), * தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராம பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), * சிறப்புரை: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்),
எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (உயர்நிலை செயற் திட்டக்குழு உறுப்பினர், திமுக) இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), து.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக) கல்லணை எஸ்.செல்லக்கண்ணு (பூதலூர் வடக்கு ஒன்றிய செயலாளர், திமுக), எஸ்.முருகானந்தம் (பூதலூர் தெற்கு ஒன்றிய செயலாளர், திமுக), வை.சிவசங்கரன் (திருவையாறு வடக்கு ஒன்றிய செயலாளர், திமுக), கே.எம்.கவுதம் (திருவையாறு தெற்கு ஒன்றிய செயலாளர், திமுக), ச.முரசொலி (தஞ்சை வடக்கு ஒன்றியச் செயலாளர், திமுக), இரா.உலகநாதன் (தஞ்சை மேற்கு ஒன்றிய செயலாளர், திமுக), சோ.செல்வக்குமார் (தஞ்சை கிழக்கு ஒன்றிய செயலாளர், திமுக), எஸ்.ஜெயராமன் (திருக்காட்டுப்பள்ளி நகர செயலாளர், திமுக), * நன்றியுரை: ரெ.புகழேந்தி (பூதலூர் ஒன்றியச் செயலாளர், திராவிடர் கழகம்), * ஏற்பாடு: பூதலூர், திருவையாறு ஒன்றிய திராவிடர் கழகம்