'திராவிடப் பொழில்'

சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற  பட்டமளிப்பு விழாவில் மூன்று ஆண்டு சட்டப்படிப்பில், சாட்சிய சட்டம் (Law of Evidence) பட்டத்திற்கான தங்கப்பதக்கம் பெற்றதன் மகிழ்வாக மதிவதனி  தமிழர் தலைவரிடம் 'திராவிடப் பொழில்' ஓராண்டு சந்தா ரூ.800 வழங்கினர்.

Comments