வாழப்பாடியில் 'திராவிடம் வெல்லும்'சிறப்பு பொதுக்கூட்டம்

வாழப்பாடி, மார்ச் 13- திராவிடர் கழக மண்டல இளைஞரணி. மாணவர் கழகம் சார்பில் வாழப்பாடியில் திராவிடம் வெல்லும் சிறப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது.

கூ.செல்வம் தலைமை வகித் தார். அமிர்தம் சுகுமார் அனைவ ரையும் வரவேற்றார்.

கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா . குணசேக ரன், பொதுக்குழு உறுப்பினர் பழனிபுள்ளையண்ணன், மாவட்ட தலைவர் .வானவில், ஆத்தூர் மாவட்ட செய லாளர் நீ.சேகர், சேலம் மாவட்டச் செயலாளர் இள வழகன், சுகுமார், கொ.வீ. பெரியசாமி, மாநில மாணவர் கழகஅமைப்பாளர் செந்தூர பாண்டி, மாநில இளைஞரணி துணை செயலாளர் சுரேஷ், சேலம் மாவட்டஅமைப்பா ளர் ராவணபூபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் நகர செயலாளர் நந்தன் உரை யாற்றினர். கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் சிறப்புரையாற்றினார். கூட்ட முடிவில் ரா.மதிவதனி நன்றி கூறினார்.

இந்த நிகழ்வில்.மாவட்ட தொழிலாளர் அணி அமைப் பாளர் கூத்தன். ஆத்தூர் நக ரத் தலைவர் அண்ணா துரை, ஆத்தூர் நகர செயலாளர் திவாகர், மாவட்ட இளைஞ ரணி தலைவர் ராஜா. காம ராஜ், மாநில ஆசிரியர் அணி தமிழ் பிரபாகரன்,  மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் முருகானந் தம், அருண்குமார் மற்றும் வாழப்பாடி சுற்று வட்டார பகுதி கருஞ்சட்டை தோழர் கள் பங்கேற்றனர்.

Comments