நன்கொடை

மதுரை மாநகர் வீ.இராமசாமி-இராசேசுவரியின் அன்புப் பெயரனும் அருள் செல்வன் - பால மீனாட்சியின் அன்பு மகனுமான செல்வன் ஜோஸ்வந்த் (11.3.2021) 8ஆம் பிறந்த நாள் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.500 நன்கொடை வழங்கப்படுகிறது. நன்றி!

- - - - -

மதுரை நகர் வீ.இராமசாமி - இராசேசுவரியின் அன்புப் பெயரனும் கோவை - அண்ணா நகர் - பீளமேடு பத்மநாபன்-சுமதி இணையரின் அன்பு மகனுமாகிய வெங்கட்ரமணாவின் 16ஆம் ஆண்டு (14.3.2021) பிறந்த நாள் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.500 நன்கொடை வழங்கப்படுகிறது. நன்றி!


Comments