விவசாயிகளை ஏமாற்றும் அ.தி.மு.க. அரசு! ஏனிந்த இரட்டை வேடம்!

முக்கிய விளை பொருள்களுக்கு தமிழ் நாடு அரசின் குறைந்தபட்ச ஆதார விலை என்ற தலைப்பில் ...தி.மு..வின் தேர்தல் அறிக்கையில் (பக்கம் 37), குறிப்பிடப் பட்டு இருப்பது என்ன?

மஞ்சள், வெங்காயம், மரவள்ளிக்கிழங்கு, வாழை, சிறு தானியங்கள் உள்ளிட்ட முக் கிய விளை பொருட்களுக்கு தமிழக அரசின் குறைந்த பட்ச ஆதார விலை வழங்கப்படும்.

- - - - -

வேளாண் விளை பொருள் உற்பத்தி மற்றும் இலாபகரமான விவசாய விற்பனை நெறி முறை மற்றும் வழிகாட்டும் அமைப்பு ஏற்படுத்தித்தர உறுதியளிக்கப்படுகிறது.

(தேர்தல் அறிக்கை, பக்கம் 37)

மாநிலப் பட்டியலில் உள்ள விவசாயத்தைத் தங்கள் பொறுப்பில் அத்துமீறலாக எடுத்துக் கொண்டு, மூன்று வேளாண் சட்டங்களையும் ...தி.மு..வின் ஒப்புதலோடு மத்திய பா... அரசு நிறைவேற்றிக் கொண்டபின் இந்த தேர்தல் அறிக்கை உறுதி மொழி செல்லுபடியாகுமா?

விவசாயிகள் என்றால் ஏமாளிகள் என்று அர்த்தமா?

இந்த வேளாண் சட்டங்களால் எந்த விவசாயிக்கு  நட்டம் என்று சவால் விட்டவர் - முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அல்லவா? மக்கள் எல்லாம் ஏமாளிகள் என்ற நினைப்பில் - தலையில் பச்சைத் துணி கட்டிக் கொண்டு, தான் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று சொல் லுவது எல்லாம் யாரை ஏமாற்றிட?

வாக்குச் சீட்டால் தண்டனை தாரீர்! தாரீர்!!

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image