கழகக் களத்தில்...!

 23.3.2021 செவ்வாய்க்கிழமை

கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில்

வள்ளல் ஜி.டி. நாயுடு அவர்களின்

128ஆவது பிறந்தநாள் விழா!

கோவை: காலை 9.30 மணி * இடம்: ஜி.டி. நாயுடு நினைவு பெரியார் படிப்பகம், மாவட்ட திராவிடர் கழக அலுவலகம், கோவை 18* திராவிடர் கழக தோழர்கள் மற்றும் மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழகம், தொழிலாளரணி, உள்ளிட்ட அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேம் * .சந்திரசேகர் மாவட்ட தலைவர், தி..செந்தில் நாதன் மாவட்ட செயலாளர், கோவை மாவட்ட திராவிடர் கழகம்.

சிதம்பரம் கழக மாவட்டம் சார்பில்

புவனகிரி சட்டமன்ற வேட்பாளர்

துரை.கி.சரவணனை ஆதரித்து பிரச்சாரம்

25.3.2021 வியாழக்கிழமை

புவனகிரி: காலை 9.00 மணி * இடம்: சேத்தியாத்தோப்பு கடைவீதி, புவனகிரி ஒன்றியம் * தொடங்கி வைப்பவர்: வழக்குரைஞர் பா.மனோகரன் (நகர திமுக செயலாளர்)

*முன்னிலை: பா.இராசசேகரன் (நகர கழக தலைவர்) * குப்பம், வீரமுடையா நத்தம், அகர ஆலம்பாடி, சின்னநற்குணம், பெரிய நற்குணம், பெருவரப்பூர், விளக்கப்பாடி, சாத்தப்பாடி, கம்மாபுரம், கத்தாழை, வளையமாதேவி, எறும்பூர், நெல்லிக்கொல்லை, அனைவாரி, குறுக்குரோடு, பின்னலூர், அம்பாள்புரம், மருதூர், குமுடிமூலை, * இரவு 7 மணி - புவனகிரி தெருமுனைக் கூட்டம் * சிறப்புரை: யாழ்.திலீபன்

* கலந்து கொள்வோர்: பேரா.பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்), கோவி.பெரியார்தாசன் (மாவட்ட துணைத் தலைவர்), கா.கண்ணன் (மாவட்ட அமைப்பாளர், கு.தென்னவன் (முன்னாள் மாவட்ட அமைப்பாளர்), துரை.செயபால் (பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர்), சிற்பி.சிலம்பரசன் (இளைஞரணி செயலாளர்), பூ.வே.அசோக்குமார் (மாவட்ட ..தலைவர்), கோவி.நெடுமாறன் (மாவட்ட ..செயலாளர்), ஆறு.கலைச்செல்வன் (துணைத் தலைவர், பெரியார் படிப்பகம்)

26.3.2021 வெள்ளிக்கிழமை

கீரப்பாளையம்: காலை 9.00 மணி * இடம்: கீரப்பாளையம் கடைவீதி, கீரப்பாளையம் ஒன்றியம் * தொடங்கி வைப்பவர்: வி.ஜி.பி.சபாநாயகம் (ஒன்றிய திமுக செயலாளர்) * முன்னிலை: .சுரேஷ், (மாவட்ட கழக இளைஞரணி செயலாளர்)

* எண்ணநகரம், வாள்காரமேடு, பண்ணப்பட்டு, கே.ஆடூர், அய்யனூர், அக்கராமங்கலம், தேவன்குடி, விளாகம், புதுவிளாகம் நெடுஞ்சேரி, சேதியூர், நார்த்தங்குடி, ஓடாக்கநல்லூர், வடபாக்கம், சித்தலூர், வாக்கூர், பூந்தோட்டம், மதுராந்தக நல்லூர் * இரவு 7 மணி - மதுராந்தக நல்லூர் தெருமுனைக் கூட்டம். * சிறப்புரை: யாழ்.திலீபன் * கலந்து கொள்வோர்: பேரா.பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்), கோவி.பெரியார்தாசன் (மாவட்ட துணைத் தலைவர்), கா.கண்ணன் (மாவட்ட அமைப்பாளர், கு.தென்னவன் (முன்னாள் மாவட்ட அமைப்பாளர்), துரை.செயபால் (பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர்), சிற்பி.சிலம்பரசன் (இளஞரணி செயலாளர்), பூ.வே.அசோக்குமார் (மாவட்ட ..தலைவர்), கோவி.நெடுமாறன் (மாவட்ட ..செயலாளர்), ஆறு.கலைச்செல்வன் (துணைத் தலைவர், பெரியார் படிப்பகம்).

Comments