'திராவிடப் பொழில்' பன்னாட்டு காலாண்டு இதழுக்கு சந்தா வழங்கியோர்

மணமக்கள் டாக்டர் எஸ். பிரபாகரன் - டாக்டர் எஸ். அபிராமி  ஆகியோர் திராவிடப் பொழில் 2 சந்தா ரூ.1600/- ரூபாயை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். (3.3.2021)

பெரியார் பெருந்தொண்டர் நெய்வேலி வெ.ஞானசேகரன்  திராவிடப் பொழில் ஆண்டு சந்தா ரூ.800/- ரூபாயை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். (3.3.2021)

அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம்  திராவிடப் பொழில் ஆண்டு சந்தா ரூ.800/- ரூபாயை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். (3.3.2021)

காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் டி..ஜி.அசோகன் 'திராவிடப் பொழில்' 5 ஆண்டு சந்தாவிற்கான தொகை ரூ.4000/- பெரியார் பிஞ்சு 5 ஆண்டு சந்தாவிற்கான தொகை ரூ.1200/-அய் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார்.

(3-3-2021 பெரியார் திடல்)

எஸ்.ஜே.பிரான்சிஸ்ராஜ்குமார் திராவிடப் பொழில் இதழுக்கு ஓராண்டு சந்தா ரூ.800/- ரூபாயை கோவை மாவட்ட கழக அலுவலகத்தில் ஜிடிநாயுடு நினைவு பெரியார் படிப்பகப் பொறுப்பாளர் .மு.ராஜாவிடம் வழங்கினார்.

Comments