ஆயிரம் விளக்குத் தொகுதி வேட்பாளர் தமிழர் தலைவரிடம் வாழ்த்து!

சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதி தி.மு.. வேட்பாளர் மருத்துவர் நா.எழிலன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்துப் பயனாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். உடன்: கவிஞர் கலி.பூங்குன்றன், பேராசிரியர் நாகநாதன்,  மா.பாஅன்புதுரை (சென்னை, 16.3.2021)

Comments