பூம்புகார், சீர்காழி தி.மு.க. வேட்பாளர்களுக்கு "திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் ஏன்?" புத்தகத்தை வழங்கி கழகத்தின் சார்பில் வாழ்த்து

பூம்புகார் மற்றும் சீர்காழி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன், செயலாளர் கி.தளபதிராஜ், மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். திராவிடர் கழக வெளியீடான "திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண் டும் ஏன்?" எனும் புத்தகம் வேட்பாளர்கள் மற்றும் அனைத்துக்கட்சி பொறுப்பாளர் களுக்கும் வழங்கப்பட்டது.

Comments