கழகக் களத்தில்...!

24.3.2021 புதன்கிழமை

கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் குறிச்சி பிரபாகரனை ஆதரித்துகழகத் தலைவர் தேர்தல் பரப்புரை கூட்டம்

சுந்தராபுரம்: மாலை 4.00 மணி * இடம்: பெரியார் திடல் சங்கம் வீதி, சுந்தராபுரம் * வரவேற்புரை: தி..செந்தில்நாதன் (மாவட்ட செயலாளர்) *தலைமை: .சந்திரசேகர் (மாவட்ட தலைவர்)

*முன்னிலை: .கலைச்செல்வி (கோவை மண்டல மகளிரணி செயலாளர்), இரா.சி.பிரபாகரன் (மாநில மாணவர் கழக துணை செயலாளர்), .பிரபாகரன் (மண்டல இளைஞரணி செயலாளர்), மு.ராகுல் (மண்டல மாணவர் கழக செயலாளர்) * தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), அதிரடி .அன்பழகன் (கிராமப் பிரச்சாரக்குழு அமைப்பாளர்) * சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), வீ.அன்புராஜ் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிட கழகம்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), கு.சண்முகசுந்தரம் (கோவை நாடாளுமன்ற உறுப்பினர்), மருதமலை சேனாதிபதி (கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்) * நன்றியுரை: .சிற்றரசு (கோவை மண்டல செயலாளர்)

25.3.2021 வியாழக்கிழமை

ஈரோடு மேற்கு - ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர் சு.முத்துசாமி - திருமகன் ஈவெரா ஆகியோரை ஆதரித்து கழக தலைவர் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம்

ஈரோடு: மாலை 5.00 மணி * இடம்: வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்துமிடம் அருகில், ஈரோடு* வரவேற்புரை: மா.மணிமாறன் (மாவட்டச் செயலாளர்) * தலைமை: கு.சிற்றரசு (மாவட்ட தலைவர்) * முன்னிலை: .பி.ரவி (மாநகர மாவட்ட தலைவர் . காங்கிரஸ்), மு.சுப்பிரமணியன் (மாநகர செயலாளர் தி.மு..), .பிரகலாதன் (மண்டல தலைவர்), பெ.ராஜமாணிக்கம் (மண்டல செயலாளர்)* தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), முனைவர் அதிரடி .அன்பழகன் (கழக கிராமப் பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர்)  * சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), .வெ.கி..இளங்கோவன் (மேனாள் மத்திய அமைச்சர் .காங்கிரஸ்) * நன்றியுரை: தே.காமராஜ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)

Comments