தமிழர் தலைவரிடம் வாழ்த்துப் பெற்றார்கள்

நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட்டுக் கட்சியினருக்கு, தம்மிடம் தொடர்பு கொண்ட மாநில செயலாளர் இரா. முத்தரசன் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார் திராவிடர் கழகத் தலைவர்.

ஈரோட்டில் போட்டியிடும் - .வெ.கி.. இளங்கோவன் அவர்களின் மகன் திருமகன் .வெ.ராவுக்கும் தொலைப்பேசி மூலம் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

Comments