கழகக் களத்தில்...!

20.3.2021 சனிக்கிழமை

அரியலூரில் கு.சின்னப்பாவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம்

அரியலூர்: மாலை 5.00 மணி * இடம்: அண்ணாசிலை முன்பு, அரியலூர் * வரவேற்புரை: சி.சிவக்கொழுந்து (மாவட்ட தொழிலாளரணி தலைவர்) * தலைமை: பொறியாளர் இரா.கோவிந்தராசன் (மண்டலத் தலைவர்) * முன்னிலை: சு.மணிவண்ணன் (மண்டலச் செயலாளர்),  சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) * தொடக்கவுரை: அதிரடி .அன்பழகன் (கழக கிராமப் பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர்) * சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * கருத்துரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), விடுதலை நீலமேகன் (அரியலூர் மாவட்டத் தலைவர்), .சிந்தனைச்செல்வன் (அரியலூர் மாவட்டச் செயலாளர்), எஸ்.எஸ்.சிவசங்கர் (மாவட்டச் செயலாளர், தி.மு..), கி.இராசேந்திரன் (மாவட்டச் செயலாளர், .தி.மு..), ..பெருநற்கிள்ளி (மாநில கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர், தி.மு..). ஜி.இராஜேந்திரன் (மாநிலத் துணைத்தலைவர், .தே.காங்கிரஸ்), .சங்கர் (மாவட்டத்தலைவர், காங்கிரஸ்), இரா.உலகநாதன் (மாவட்டச் செயலாளர் சி.பி.அய்.), இர.மணிவேல் (மாவட்டச் செயலாளர் சி.பி.அய்.(எம்), பெ.மு.செல்வநம்பி (மாவட்டச் செயலாளர், வி.சி..), என்.ஜி.கலைவாணன் (அமைப்புச் செயலாளர், எம்.ஜி.ஆர் கழகம்) * நன்றியுரை: மு.கோபாலகிருஷ்ணன் (அரியலூர் ஒன்றியச் செயலாளர்)

திராவிடர் கழக தெருமுனை பிரச்சார கூட்டம்திராவிடம் வெல்லும்

ஆவூர்: மாலை 6.00 மணி * இடம்: கடைவீதி, ஆவூர் * வரவேற்பு:  பவானி சங்கர் (ஒன்றிய செயலாளர்) * தலைமை: நா.சந்திரசேகரன் (ஒன்றிய தலைவர்) * முன்னிலை: வலங்கை வே.கோவிந்தன் (மாவட்ட துணைத்தலைவர்), இரா.ஜெயபால், தெ.அசோக்ராஜ்,வெ.சவுந்தரபாண்டியன்*சிறப்புரைசே.மெ.மதிவதனி (திராவிட மகளிர் பாசறை அமைப்பாளர்* பங்குபெறுவோர்: கு.நிம்மதி (மாவட்ட தலைவர்), சு.துரைராசு (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: மா.வீரமணி (ஒன்றிய துணை தலைவர்)

குன்னம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கரை ஆதரித்து கழகத் தலைவர் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்

செந்துறை: மாலை 7.00 மணி * இடம்: பேருந்து நிலையம், செந்துறை * தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: மு.முத்தமிழ்ச்செல்வன் (ஒன்றிய செயலாளர்) * முன்னிலை: இரா.கோவிந்தராஜ் (மணடல தலைவர்), சு.மணிவண்ணன் (மண்டல செயலாளர்) .சிந்தனைச்செல்வன் (மாவட்ட செயலாளர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) * தொடக்க உரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), அதிரடி .அன்பழகன் (கழக கிராமப் பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர்) * சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), ..பெருநற்கிள்ளி (திமுக மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர்), மு.ஞானமூர்த்தி (திமுக ஒன்றிய செயலாளர் (வடக்கு), பூ.செல்வராசு (திமுக ஒன்றிய செயலாளர் (தெற்கு), பெ.மு.செல்வநம்பி (மாவட்ட செயலாளர், வி.சி..)

Comments