சமத்துவபுரத்தில் பெரியார் சிலையை மறைப்பதா? கழகப்பொறுப்பாளர்கள் முறையீடு

தேனி மாவட்டம் போடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரியார்  சமத்துவபுரத்தில்  தந்தை பெரியார் சிலையை தேர்தல் ஆணையம் மூடி உள்ளது. அதை தேர்தல் ஆணையம்  அகற்ற நடவடிக்கை எடுக்கப் பட வேண்டுமென்று மாவட்ட கழகத்தின் சார்பில் வேண்டுகோள் வைக்கப் பட்டுள்ளது.

Comments